இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டி தொடங்கியது. கொல்கத்தாவில் இந்திய அணிக்கு எதிரானடெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.முதல் பிங்க் நிற பந்தை இந்திய அணி வீசுகிறது.

Related Stories: