இளவங்கார்குடியில் தனது 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோவில் கைது

திருவாரூர்: இளவங்கார்குடியில் தனது 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார். மகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் தந்தை சின்னப்பாவை திருவாரூர் மகளிர் போலீஸ் கைது செய்தது.

Related Stories: