மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து இன்று ரத்து

நீலகிரி: மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அடர்லி - ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண்சரிவால் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: