தமிழ்நாடு ஒருபோதும் இந்தி திணிப்பை ஏற்காது: திமுக எம்.பி. ஆ.ராசா
நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா தலங்கள் மூடல்
உதகை மலர் கண்காட்சியை 1 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்..!!
மாமல்லபுரத்தில் பாரம்பரிய நந்தவனம் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.99.67 கோடி நிதி ஒதுக்கியுள்ளது ஒன்றிய அரசு!
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் இன்று காலை 0 டிகிரி வெப்பநிலை பதிவானது!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே மாவாநள்ளா கிராமத்தில் காட்டு யானை மிதித்து பெண் உயிரிழப்பு
கன மழை காரணமாக உதகை மலை ரயில் சேவை வரும் டிசம்பர் 8-ம் தேதி வரை ரத்து: தெற்கு ரயில்வே
மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து இன்று ரத்து
மேட்டுப்பாளையம்-உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் நாளை ரத்து
உதகை அருகே கல்லட்டி மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் 108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து..!!
கனமழை காரணமாக உதகை-இத்தலார் நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு....
நீலகிரி : கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
உதகை தாவரவியல் பூங்கா அருகே உள்ள வனப்பகுதியில் பச்சிளங்குழந்தை கிடந்ததால் பரபரப்பு
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு
உதகையில் மண்சரிவு ஏற்பட்டு தொழிலாளர் உயிரிழந்த சம்பவத்தில் நிலத்தின் உரிமையாளர், மேற்பார்வையாளர் ஆகியோர் கைது
நீலகிரியில் யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு