இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : 140/7 வங்கதேச அணி திணறல்

இந்தூர்: இந்தூரில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் வங்கதேச அணி திணறி வருகிறது. முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 140 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் எடுத்தார். அஷ்வின் 2 விக்கெட்டுகளையும் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Related Stories:

>