ஜோலார்பேட்டை ரயில்வே பாரிமுனையில் வெல்டிங் சிலிண்டரில் குழாய் உடைந்து தீ விபத்து: பெரும் சேதம் தவிர்ப்பு

வேலூர்: ஜோலார்பேட்டை ரயில்வே பாரிமுனையில் வெல்டிங் சிலிண்டரில் குழாய் உடைந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விரைந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Related Stories:

>