உள்ளாட்சித் தேர்தல் குறித்து சென்னையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் குறித்து சென்னையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தப்படுகிறது. கோயம்பேடு அலுவலகத்தில் காவல்துறை உயரதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.

Related Stories: