கரூரில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

கரூர்: கரூர் மாவட்டம் மூர்த்திபாளையத்தில் சுப்பிரமணியன் என்பவர் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் இருந்து வந்த 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: