சிகாகோவில் நடந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வத்திற்கு சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது

சிகாகோ: சிகாகோவில் நடந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வத்திற்கு சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது வழங்கப்பட்டது. அமெரிக்க பல இன கூட்டமைப்பு சார்பில் நடந்த உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது 2019 விழாவில் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: