அவசரமாக கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு

டெல்லி: மராட்டிய மாநிலம் நிலவரம் குறித்து ஆலோசிக்க டெல்லியில் அவசரமாக காங்கிரஸ் செயற்குழு கூடுகிறது. சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற உள்ள காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மராட்டியத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு தருவது பற்றி காங்கிரஸ் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: