தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை

இலங்கை: தமிழக மீனவர்கள் 3 பேரை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக  இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடந்துகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: