இந்தியா மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷியாரியுடன் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் சந்திப்பு Nov 07, 2019 தலைவர்கள் மராட்டிய பாரதிய ஜனதா கட்சி பகத்சிங் கோஷ்யரி கவர்னர் மகாராஷ்டிரா: மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷியாரியுடன் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் சந்திந்துள்ளனர். மராட்டியத்தில் புதிய அரசை அமைப்பது குறித்து மும்பையில் ஆளுநருடன் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு