நடிகையும் மராட்டிய எம்.பி.யுமான நவ்நீத் ராணாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது மும்பை சிறப்பு நீதிமன்றம்
மராட்டிய முதலமைச்சர் வீட்டு வாசலில் அனுமன் பக்தி பாடலை பாடப்போவதாக அறிவித்த பெண் எம்.பி.யின் வீட்டை முற்றுகையிட்டு சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மாராட்டிய அமைச்சர் நவாப் மாலிக்குக்கு எதிராக 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கப்பிரிவு..!!
மராட்டிய எம்.பி.யும் நடிகையுமான நவ்நீத் ராணா, எம்எல்ஏ ரவி ராணா ஆகியோர் மும்பையில் கைது
மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக்குக்கு சொந்தமான 8 சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை..!!
மராட்டியத்தில் வாட்டர் கேனில் தலையை விட்டு சிக்கிய சிறுத்தைக்குட்டி: பெரும் முயற்சிக்கு பிறகு அகற்றம்
மராட்டிய படத்தில் அறிமுகமாகும் நிமிஷா சஜயன்
மராட்டியத்தில் பாலத்தில் இருந்து விழுந்து அப்பளம் போல நொறுங்கிய கார்!: மருத்துவ கல்லூரி மாணவர்கள் 7 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!!
இந்துத்துவாவை போலி முகமூடியாக அணிந்துள்ளார்கள்!: பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகள் வீணடித்துவிட்டதாக மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே விமர்சனம்..!!
எல்லை பிரச்னைக்கு இடையே கர்நாடக மராட்டிய பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு
ஒமிக்ரான் தொற்றை கண்டறியும் மரபணு சோதனையை நிறுத்திவிட்டதாக மராட்டிய அரசு அறிவிப்பு
இந்தியாவில் முதன்முதலாக ஓமிக்ரானுக்கு முதன்முதலாக ஒருவர் பலி... மராட்டிய மாநிலத்தில் 52 வயது நபர் மரணம்!!
இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு 44 ஆக அதிகரிப்பு... அதிகபட்சமாக மராட்டியத்தில் 20 பேருக்கு தொற்று உறுதி!!
மராட்டிய மாநிலத்தில் அதிகரிக்கும் ஒமிக்ரான்: நாடு முழுவதும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு
போதைப்பொருள் விவகாரம்!: வாட்ஸ்ஆப் உரையாடலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக்..!!
மராட்டிய மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்குக்கு 4 நாட்கள் அமலாக்கத்துறை காவல்
மராட்டிய துணை முதல்வர் அஜித் பவாருக்கு சொந்தமான ரூ.1000 கோடி சொத்து முடக்கம்
மராட்டிய மாநிலம் கல்யாணில் ஆதர்வாடி சிறையில் 20 கைதிகளுக்கு கொரோனா
மராட்டிய மாநில அரசு 9 கோடி டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை
உ.பி.யில் விவசாயிகள் கார் ஏற்றி படுகொலை கொல்லப்பட்டதை கண்டித்து மராட்டியத்தில் முழு அடைப்பு போராட்டம்!: அத்யாவசிய கடைகள் செயல்பட அனுமதி..!!