இன்ஃபோசிஸ் நிறுவனம் 2,200 ஊழியர்களை திடீரென ஆட்குறைப்பு செய்வதாக அறிவிப்பு

புதுடெல்லி: இன்ஃபோசிஸ் நிறுவனம் 2 ஆயிரத்து 200 ஊழியர்களை திடீரென ஆட்குறைப்பு செய்வதாக அறிவித்துள்ளது. வரும் மாதங்களில் மேலும் 10 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக இன்ஃபோசிஸ் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: