சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு

சென்னை: சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன் முதலமைச்சர் பழனிசாமி சந்தித்துள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து முதல்வர் பழனிசாமி பேசி வருகிறார்.

Related Stories: