உலகம் தொழில் தொடங்க சிறந்த இடமாக இந்தியா விளங்குகிறது: பிரதமர் மோடி பேச்சு Nov 03, 2019 இந்தியா பாங்காக்: தற்போது இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் பாதுகாப்பாக உணர்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் தொழில் தொடங்க சிறந்த இடமாக இந்தியா விளங்குகிறது எனவும் கூறினார்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி