பரவை முனியம்மா தற்போது நலமுடன் உள்ளதாக உறவினர்கள் தகவல்

மதுரை: பரவை முனியம்மா தற்போது நலமுடன் உள்ளதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மூச்சு திணறல் காரணமாக நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Related Stories: