விளையாட்டு இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டி-20 போட்டி திட்டமிட்டப்படி டெல்லியில் நடைபெறும்: பிசிசிஐ Oct 31, 2019 போட்டியில் பிசிசிஐ இந்தியா வங்காளம் தில்லி மும்பை: இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டி-20 போட்டி திட்டமிட்டப்படி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகம் இருந்தாலும் டி-20 போட்டியை ரத்து செய்யும் திட்டம் இல்லை என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.
ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல்
ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்
டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் சாதனை வெற்றி; அதிகபட்ச சிக்சர்கள் சாதனையும் முறியடிப்பு
2வது வெற்றியை ருசித்த ஆர்சிபி; தோல்வியால் அதிகம் கவலைப்பட தேவையில்லை: ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி