இடைத்தேர்தலில் அதிமுக பெற்றது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

கோவை: இடைத்தேர்தலில் அதிமுக பெற்றது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மக்களின் அடிப்படை தேவைகளை முடிந்த அளவுக்கு நிறைவேற்றி வருகிறோம். தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருகினறன எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: