ஹரியானாவில் ஆதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட டிக் டாக் பிரபலம் சோனாலி போகத் தோல்வி

சண்டிகர் : ஹரியானாவில் ஆதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட டிக் டாக் பிரபலம் சோனாலி போகத் தோல்வியடைந்தார். இதனிடையே ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாரதிய ஜனதா 36 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 34 இடங்களை கைப்பற்றி 2வது இடத்தில் உள்ளது.

Related Stories: