இந்தியா-பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் சாலை ஒப்பந்தம் கையெழுத்து

இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் சாலை ஒப்பந்தம் கையெழுத்தானது. பஞ்சாபில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு சாலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. குருதாஸ்பூரில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியா  பாகிஸ்தான் அதிகாரிகள் உடன்பாட்டில் கையெழுத்தானது.

Related Stories: