ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டமுன் வடிவு வாபஸ்

ஹாங்காங்: ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டமுன் வடிவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய சட்டமுன் வடிவைத் திரும்பப் பெறுவதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் அறிவித்துள்ளார். 

Related Stories:

>