கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வினா யோகா பயிற்சி மையம், டி.ஜெ.எஸ் கல்விக் குழுமம், இந்திய நியூ மாங்க்ஸ் குங்க்பூ பயிற்சி மையம், இந்திய பாரம்பரிய கராத்தே கோபுடோ அமைப்பு, ஜெய்ஹிந்த் சிலம்பக்கூடம் இணைந்து தென்னிந்திய அளவிலான 2வது தற்காப்பு கலை, யோகா போட்டிகளை கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் நடத்தின. போட்டிகளை டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்.
தென்னிந்திய தற்காப்பு கலை போட்டி விவேகானந்தா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்தென்னிந்திய தற்காப்பு கலை போட்டி: விவேகானந்தா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்
- தென்னிந்திய தற்காப்பு கலை போட்டி விவேகானந்தா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்
- விவேகானந்தா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன். தென்னிந்திய தற்காப்பு கலை போட்டி விவேகானந்தா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்