எம்ஜிஆர் - ஜெயலலிதா கனவை அதிமுக நிறைவேற்றி வருகிறது: விக்கிரவாண்டியில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம்

விக்கிரவாண்டி: எம்ஜிஆர் - ஜெயலலிதா கனவை அதிமுக நிறைவேற்றி வருகிறது என விக்கிரவாண்டியில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். உயர்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது, அதிமுக அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.

Related Stories: