திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மழை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மழை பெய்து வருகிறது. வடுகபாளையம், காமநாயக்கன்பாளையம், வெங்கடாபுரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

Advertising
Advertising

Related Stories: