பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் நகர குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி சோதனை

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. இன்று அதிகாலை முதல் பெங்களூரு நகர குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: