உலகம் பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்ட முதல் ரபேல் போர் விமானத்துக்கு ராஜ்நாத் சிங் பூஜை Oct 08, 2019 பூஜை ராஜ்நாத் சிங் பிரான்ஸ் ரபேல் பிரான்ஸ்: பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்ட முதல் ரபேல் போர் விமானத்துக்கு ராஜ்நாத் சிங் பூஜை செய்தார். ரபேல் விமானத்தின் மீது குங்குமத்தால் ஓம் என்ற எழுத்தை எழுதி மந்திரித்த கையிற்றையும் ராஜ்நாத் சிங் காட்டினார்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி