குற்றம் சென்னை ராயப்பேட்டையில் பாஸ்கர் என்பவர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை Oct 06, 2019 பாஸ்கர் சென்னை Royapettai பட்டதாகல் Vettikolai சென்னை: சென்னை ராயப்பேட்டையில் பாஸ்கர் என்பவர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக பாஸ்கரை அவரது தம்பி தனசேகரன் வெட்டிக்கொன்றதாக தகவல்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்ற 4 பேர் கைது: ராமநாதபுரம், சிவகங்கையை சேர்ந்தவர்கள்