டெல்லி-ஜம்மு காஷ்மீர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை துவக்கி வைத்தார் உள்துறை அமைச்சர்

புதுடெல்லி: டெல்லி-ஜம்மு காஷ்மீரின் கட்ரா நகருக்கு இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். வந்தே மாதரம் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பயண நேரம் 4 மணி நேரம் வரை குறையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: