தமிழகம் நெடுந்தீவு அருகே 4 தமிழக மீனவர்கள் கைது Oct 03, 2019 மீனவர்கள் தமிழ்நாடு நெடுண்டிவ் நான்கு Neduntivu நெடுந்தீவு: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாட்டுப்படகில் மீன் பிடித்த 4 மீனவர்களையும் கைது செய்தனர்.
கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தென்காசி மாவட்டம்; பழைய குற்றால அருவியில் குளித்தபோது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு!
காஞ்சிபுரத்தில் வரும் 20ம்தேதி வரதராஜ பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா துவக்கம்: 26ம் தேதி தேர்த்திருவிழா
சிறுமிகள் காணாமல் போனதாக பெறப்படும் புகார்களில் போலீசாரின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை
திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் யூ டியூபர் சங்கரிடம் விடிய, விடிய விசாரணை நடத்திய போலீசார்; இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்
டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள்: கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் பாராட்டு