கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழா: 29-ம் தேதி உள்ளூர் விடுமுறை

கரூர்: கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை ஒட்டி மே 29-ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். வைகாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி மே 29-ம் தேதி நடைபெறுகிறது. விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் ஜூன் 8-ம் தேதியை பணிநாளாக கரூர் ஆட்சியர் அறிவித்தார்.

 

The post கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழா: 29-ம் தேதி உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: