தென் ஆப்ரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி பேட்டிங் தேர்வு

விசாகப்பட்டினம்: தென் ஆப்ரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்தியா- தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஓய்.எஸ்.ஆர் மைதானத்தில் நடைபெறுகிறது. 

Related Stories: