சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு 6 லட்சம் டன் யூரியா ஒதுக்கீடு

சென்னை: சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு 6 லட்சம் டன் யூரியா ஒதுக்கீடு செய்துள்ளது. 45 கிலோ யூரியா மூட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லரை விலை ரூ.266.50 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் 1.74 லட்சம் டன் யூரியா உரம் இருப்பில் உள்ளது. 

Related Stories: