தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின், சாஹாவுக்கு இடம்: விராட் கோலி

டெல்லி: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின், விருத்திமான் சாஹாவுக்கு இடம் அளிக்கப்படும் என இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டியளித்தார். மேலும் ரிஷப் பந்திற்கு பின்னர் வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: