புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனா போட்டி

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனா போட்டியிட உள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த புவனா, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: