உத்தராகண்ட் மாநில பாஜகவில் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் 40 உறுப்பினர்கள் நீக்கம்

டெல்லி: உத்தராகண்ட் மாநில பாஜகவில் இருந்து 40 உறுப்பினர்களை நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் 40 உறுப்பினர்களை நீக்கம் செய்தது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: