கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போர் வெளியேற தொடங்கினர்

கேரளா: கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போர் வெளியேற தொடங்கி உள்ளனர். மரடு அடுக்குமாடி குடியிருப்பை காலி செய்துவிட்டு வாடகை வீடுகளுக்கு பலர் பொருட்களை லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனர்.

Related Stories: