காமராஜ் நகர் தொகுதியில் பிஜேபி போட்டியிடும்: புதுச்சேரி பிஜேபி தலைவர் சாமிநாதன் தகவல்

புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதியில் பிஜேபி போட்டியிடும் என புதுச்சேரி பிஜேபி தலைவர் சாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து விருப்பமனு பெற்றவர்களிடம் நாளை காலை 10 மணிக்கு நேர்காணல் என சாமிநாதன் அறிவித்துள்ளார்.

Related Stories: