திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஜூனியர் தடகள போட்டி: தமிழ்நாடு அணி ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் வென்று சாதனை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தடகள போட்டியில்  தமிழ்நாடு அணி ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் பெற்று சாதனை படைத்துள்ளது. மூன்று நாளாக நடந்த தேசிய ஜூனியர் தடகள போட்டியில், 9 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம் பதக்கங்களுடன் ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.

Related Stories: