சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் நேர்காணல் நிறைவு

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் நேர்காணல் நிறைவு பெற்றுள்ளது. அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை, பரிசீலனையில் உள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: