மோடியின் செயல் திட்டத்ததால் கோடிக்கனக்கான மக்கள் பலன் பெற்றுள்ளனர்: டிரம்ப் புகழாரம்

அமெரிக்கா: மோடியின் செயல் திட்டத்ததால் கோடிக்கனக்கான மக்கள் பலன் பெற்றுள்ளனர் என ஹவுடி மோடி நிகழ்ச்சியில் டிரம்ப் புகழாரம் செய்துள்ளார். இந்திய அமெரிக்க மருத்துவர்கள் அமெரிக்காவின் வனர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர் எனவும் டிரம்ப் தெரிவித்தார். விண்வெளித்துறையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார். இரு நாடுகளும் அளப்பரிய வளர்ச்சியைப் பெற மோடியுடன் இணைந்து செயல்படுவேன் என்றார். 

Related Stories: