நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேடப்பட்டுவரும் மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல்

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேடப்பட்டுவரும் மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற மதுரைகிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். ஆள்மாறாட்ட வழக்கில் உதித்சூர்யா மற்றும் அவரது டாக்டர் தந்தை தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Advertising
Advertising

Related Stories: