பிரான்சிடமிருந்து முதல் ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றுக்கொண்டது இந்தியா

பிரான்சில்: பிரான்சிடமிருந்து முதல் ரபேல் விமானத்தை முறைப்படி இந்தியா பெற்றுக்கொண்டது. பிரான்சில் நடந்த நிகழ்ச்சியில் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து முதல் விமானத்தை விமானப்படை தலைமை தளபதி பெற்றுக் கொண்டார்.

Advertising
Advertising

Related Stories: