காரைக்காலில் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட காவலர் உள்பட 5 பேர் கைது

காரைக்கால்: காரைக்காலில் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட காவலர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுப்பட்ட கடலோர காவல் நிலைய காவலர் காந்தி மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூதாட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் இருந்து ரூ.21 ஆயிரம் பணம், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: