சிறப்பு பொருளாதார மண்டல சலுகைகளை 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க கோரிக்கை: அமைச்சர் எம்.சி. சம்பத் பேட்டி

டெல்லி: சிறப்பு பொருளாதார மண்டல சலுகைகளை 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டது என அமைச்சர் எம்.சி. சம்பத் டெல்லியில் பேட்டியளித்துள்ளார். ஜவுளி ஏற்றுமதியை பெருக்க இலவச வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.

Related Stories: