பாம்பன் அருகே கடற்கரையில் செத்து மிதக்கும் மீன்கள்

பாம்பன்: பாம்பன் அருகே குந்துகால் கடலோரங்களில் மீன்கள் செத்து மிதப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். பாம்பனில் கடல்நீர் முழுவதும் பச்சை நிறமாக காட்சியளிப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: