பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை சேர்ந்த விமானிகள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

சிங்கப்பூர்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை சேர்ந்த விமானிகள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். விமானிகளின் வேலைநிறுத்ததால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும் 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 9 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: