விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வி.சொக்கலிங்கபுரத்தில் பட்டாசு கடையில் வெடி விபத்து

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வி.சொக்கலிங்கபுரத்தில் பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசுக் கடையில் உள்ள பட்டாசுக்கள் வெடித்து சிதறி வருகின்றனர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: