நோயாளியை ஏற்றிவந்த தனியார் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து


கடலூர்: அரசு மருத்துவமனைக்கு நோயாளியை ஏற்றிவந்த தனியார் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது. மருத்துவமனை வளாக அவசர சிகிச்சைப் பிரிவிற்கு முன் இருந்த தகர ஷெட்டில் மோதி அவசர ஊர்தி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த உமா, கமலா ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

The post நோயாளியை ஏற்றிவந்த தனியார் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: