ஹிமாச்சலப்பிரதேசத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தில் சரிந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

சிம்லா: ஹிமாச்சலப்பிரதேச மாநில சிம்லா அருகே ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானதில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள மேலும் 3 ராணுவ வீரர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சிம்லா நகர் தியாக் அருகே கழு - லம்பிடார் சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: